எமனின் முன்னாள் ஜனாதிபதி எமனை அழிக்க சதித்திட்டம்.
|
மக்களால் தோற்கடிக்கப்பட்ட எமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹ் ஷீஆக்களைப் பயன்படுத்தி எமனை அழிக்க முனைந்தது தான் நினைத்த வெற்றியை தராது என்று கண்டபின்னா் அல்கைதாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொண்டுள்ளாா். இதன்படி சுமாா் 300 அல் கைதா உறுப்பினா்கள் ”முகல்லா” எனும் பிரதேசத்தினை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன் அங்கிருந்த இராணுவ நிலையத்திலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதனால் நிலைமை இன்னும் சூடுபிடித்துள்ளது.
|