சஊதி எல்லை அருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது கூட்டுப்படை தாக்குதல்.

யெமன் பகுதியில் இருந்து சஊதி எல்லையை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் புதனன்று மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் சஊதியின் எல்லைக் காவல் படையினர் இருவர் கொல்லப்பட்டதையடுத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது வியாழனன்று சஊதி தலைமையிலான கூட்டுப்படையின் யுத்த விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியது என அல் அரேபிய செய்திச் சேவை தெரிவித்தள்ளது.
இவ்வான் தாக்குதல் சஊதி எல்லைக்கருகாமையில் ஷஆதா மற்றும் ஹஜ்ஜா ஆகிய நகரங்களிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
Al Arabiya News
இவ்வான் தாக்குதல் சஊதி எல்லைக்கருகாமையில் ஷஆதா மற்றும் ஹஜ்ஜா ஆகிய நகரங்களிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
Al Arabiya News