Alekhbariya (23.10.2016)
சவுதி கடற்படை மற்றும் பஹ்ரைன் கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் இன்று ஞாயிறு காலை ஆரம்பமாகின்றன. குறித்த பயிற்சிகள் வியாழன் வரை தொடரும்.
”bridge -17” என பெயரிடப்பட்டுள்ள குறித்த கடற்படைப் பயிற்சியில் யுத்த கப்பல்கள், யுத்த படகுகள், இறங்கும் கப்பல்கள், மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியவற்றுடன் பல இராணுவ குழுக்களும் இதில் கலந்து கொள்கின்றனர். குறித்த பயற்சிகள் அனைத்தும் பஹ்ரைன் கடற்படரப்பில் இடம்பெறுகின்றன.
பஹ்ரைனில் இடம்பெறும் இக் கடற்படைப் பயிற்சிகள் ஈரானுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.