Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

அலெப்போவில் அரச படையினரின் தாக்குதல்களில் 50 பொதுமக்கள் பலி.

23/10/2016

Comments

 
Picture
Alekhbariya (22.10.2016)

அலெப்போவின் கிழக்கு நகர்ப்பகுதியில் ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் குறைந்து 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
​
கடந்த 24 மணித்தியாலங்களில் அஸாத்தின் அரச படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களிலேயே சுமார் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Powered by Create your own unique website with customizable templates.