Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

70,000 போலி குர்ஆன் பிரதிகள் சஊதி அதிகாரிகளால் பறிமுதல்.

23/9/2015

Comments

 
Picture
திங்கள், 21.09.2015
மக்கா, சஊதி அரேபியா.

இம்முறை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா வந்துள்ளவர்களிடையே திரிவுபடுத்தப்பட்ட சுமார் 70,000 குர்ஆன் பிரதிகளை விநியோகிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சஊதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவைகளை கொண்டு சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்து அதிலிருந்த அனைத்து திரிவுபடுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ட்ரக் வண்டி அல் ஜமூம் கிராமத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமம் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்குச் செல்கின்ற ஒரு நுழைவாயிலாகும்.


இந்த திரிவுபடுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள் தொடர்பாக ஈரான் ஷீஆக்கள் மீது சந்தேகம் நிலவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alarabiy News.

Comments
Powered by Create your own unique website with customizable templates.