- எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி -
“ஆட்சி அதிகாரம்” அலி (ரலி) க்குரியது என்று கூறியவர்கள் பிறகு அலிக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்தினருக்கும் ஷீஆவின் பரம்பரையில் வந்த பன்னிரெண்டு இமாம்களுக்கும் அந்த அதிகாரம் உரியது என்றும் வாதிட்டனர்.
முஹம்மது இப்னு அலி ஹுசைன் இப்னு பாபவைஹி என்கின்ற ஷீஆக்காரர் கூறும்போது “எவர் அலி (ரலி) யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (எமது) இமாம்களது தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட நபித்துவத்தை மறுத்தவர் போலாவார்”.
எவர் அலி (ரலி) யின் தலைமைத்துவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பின்னால் வந்த இமாம்களது தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களின் நபித்து வத்தையும் ஏற்றுக்கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்க மறுத்தவன் போலாவான்” என்றார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதாத் பக்கம் 103)
எவர்கள் அலி (ரலி) யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (ஷீஆ) இமாம்களின் தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் நிரந்தர நரகவாதிகள் என்பதை அறிவிப்பதுதான் ஷிர்க், குப்ர் என்ற வார்த்தையின் விளக்கமாகும் என முல்லா முஹம்மது பாகிர் மஜ்லிஸி என்ற ஷீஆக்காரர் குறிப்பிடுகிறார். (நூல்: பிஹாருல் அன்வார் 23/90)
இன் ஷா அல்லாஹ் தொடரும்...