ஹுஸைன் (ரழி) அவர்களை வரவழைத்து உதவி செய்வதாக வாக்களித்து பின்பு அவரை எதிரிகளின் கையில் ஒப்படைத்து விட்டு பிரிந்து சென்ற ஈராக்கிய ஷீஆக்களைப் பற்றி இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் சொல்லும்போது:
“இறைவா! ஈராக் வாசிகள் என்னை ஏமாற்றி விட்டார்கள், எனக்கு மோசடி செய்துவிட்டார்கள். எனது சகோதரன் விடயத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார்கள். இறைவா! அவர்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவாயாக! அவர்களை அடியோடு அழிப்பாயாக!” என்று குறிப்பிட்டார்கள். (الذهبي في السير)