“அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அவர்கள் சொல்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரை ஏசுகின்ற ஒரு மனிதனைப் பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன் அதற்கவர்கள் அவன் இஸ்லாத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.’’ என்றார்கள். (السنة للخلال)
எனவே இமாமவர்களின் கருத்துப்படி றாபிழாக்கள் (ஷீஆ) முஸ்லிம்களல்ல என்பது வெள்ளிடைமலை.
இஸ்மாயில் இப்னு இஸ்ஹாக் சொல்கிறார்கள். ‘‘இமாமவர்களிடம் தனது அண்டை வீட்டான் றாபிழியாக இருக்கிறான். அவன் ஸலாம் சொல்கிறான். இப்போது என்ன செய்வது என்று ஒரு மனிதர் கேட்டார் அதற்கு இமாமவர்கள் இல்லை அவன் (றாபிழி) ஸலாம் சொன்னால் பதில் சொல்ல வேண்டாம்.’’ என்றார்கள். (السنة للخلال)
அபூபக்ர்(ரழி), உமர்(ரழி), ஆயிஷா(ரழி) ஆகியோரை ஏசிப் பேசுவோர் பற்றி இமாமவர்களிடம் கேட்கப்பட்டபோது. ‘‘அவர் இஸ்லாத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை’’ எனக் கூறினார்கள். (السنة للخلال)
“ஒரு றாபிழிக்கு தனது மகளை எவரும் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.” (المغني لابن قدامة 30/7)