Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

ஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 43)

19/3/2017

Comments

 
Picture
19.03.2017
http://www.tamilsheeya.com/
👂கேள்வி 46

(குழியொன்றுக்குள்) மறைந்துள்ள, பதுங்கியுள்ள மஹ்தி வெளிப்பட்டால் யூத, கிறிஸ்தவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளும் அதேவேளை அறபிகளையும், குறைஷிக் கோத்திரத்தினரையும் கொன்று குவிப்பார் என ஷீஆ காபிர்கள் வாதிடுகின்றனர்.

கேள்வி : (நபிமார்களில் சிறந்தவரான, மனிதர்களில் மிக கண்ணியம் வாய்ந்தவரான) முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும், உங்களது கூற்றுப் படி - 12 இமாம்களும் அறபிகளில் குறைஷிக் கோத்திரத்தில் உள்ளவர்கள் அல்லவா?!!!
​
(ஏனிந்தப் படுகொலை???!!!)
 

📣 ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................

இன் ஷா அல்லாஹ் தொடரும்...
Comments

    பதிவுகள்

    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015

    வகைகள்

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.