26.02.2017 http://www.tamilsheeya.com/ |
👂கேள்வி 45
ஷீஆ மதத்தினர் அவர்களது மறைந்திருக்கும், பதுங்கியிருக்கும் மஹ்தி வெளிப்பட்டால் நபி தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தினர் பின்பற்றிய மார்க்கத்தினடிப்படையில் மார்க்க சட்டங்களை அமுல்படுத்தி, ஆட்சி செய்வார் என வாதிடுகின்றனர்.
கேள்வி: முன்னைய மார்க்கங்கள் அனைத்தையும் மாற்றிவிட்ட, இறுதிக்காலம் வரை பின்பற்றப்பட வேண்டிய மார்க்கமான "நபி முஹம்மத் (ஸல்)" அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கதி என்ன? !!!!
📣 ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................
இன் ஷா அல்லாஹ் தொடரும்...