
03.09.2015
http://www.tamilsheeya.com/
👂கேள்வி 37
1. ஆஷூரா தினத்தன்று ஷீஆ மதத்தினர் அவர்களது தலை, மற்றும் உடலின் பல பாகங்களை கூரிய ஆயுதங்களால் வெட்டி பலத்த காயங்களுக்கு உட்படுவதற்கும்,
2. ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதற்கும்,
3. நெஞ்சில் அடித்துக் கொள்வதற்கும்
அவர்களே வாதிடுவது போன்று (ஆதாரம் : ஷீஆ மத நூல் : இர்ஷாதுஷ் ஸாஇல் பக்கம் 184) - மாபெரும் கூலி இறைவனால் கிடைக்குமென்றிருந்தால்
❓ஏன் - மதம் பிடித்த, வரலாறு நெடுகிலும் இரத்த வாடை வீசும், கேவலத்திலும் படு கேவலமான - ஷீஆ மதத்தை வழி நடாத்தும் - தலைப்பாகை கட்டிய, கறுப்பாடை அணியும் ஈரானிய - முல்லாக்கள் அவர்களது உடலையும் பலத்த காயங்களுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை ???!!!
❓ அப்பாவிப் பொது மக்கள் ஏன் இவ்வளவு இழிவுபடுத்தப் படுகின்றனர் ???!!!
யாஅல்லாஹ்! நீ முஸ்லிம்களாகிய எமக்கு பரிசுத்தமான இஸ்லாத்தைத் தந்து நேர்வழி காட்டினாய். அல்ஹம்துலில்லாஹ்.
🔊ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................
இன் ஷா அழ்ழாஹ் தொடரும்...