
07.06.2015
http://www.tamilsheeya.com/
கேள்வி 12
அலி (ரழி) அவர்கள் தானாகவே கிலாபத்தை விட்டும் நீங்கி, விட்டுக் கொடுத்து இவ்வாறு கூறினார்கள்: "என்னை விட்டு விடுங்கள். வேறு யாரையாவது தேடிக் கொள்ளுங்கள்."
ஆதாரம் : நஹ்ஜதுல் பலாகா பக்கங்கள் : 136/366-367/322
(இப்புத்தகம் ஷீஆ மதத்தினரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆதார நூலாகும்)
எனவே இது ஷீஆ மதம் பொய்யான மதம் என்பதை நிறுவுகிறது.
🌟கேள்வி : இமாமை நியமிப்பதும், ஆட்சிக்கு கலீபாவை நியமிப்பதும் உங்கள் கருத்துப் படி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் கட்டளையும், கட்டாயக் கடமையுமாகும். (பர்ழு) விடயம் இவ்வாறிருக்க எப்படி அலி (ரழி) ஆட்சியை விட்டுக் கொடுத்து அபூபக்ர் (ரழி)க்கு ஆட்சியைப் பொறுப்பெடுக்க இடமளிப்பார்கள்???!!!
(இது பெரும் பாவமே!)
(முழுப் பாவங்களையும் அலி (ரழி)யே சுமக்க வேண்டியேற்படுமே!!!)
ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................
இன் ஷா அழ்ழாஹ் தொடரும்.......